போனில் Appயை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பது எப்படி?

உலகின் அநேகர் பயன்படுத்தி ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் அதிக எண்ணிக்கையிலான செயலிகள் காணப்படுகின்றன. சில செயலிகள் மிகவும் அந்தரங்கமான தகவல்கள் சேமித்து வைத்துள்ள நிலையில் அவற்றை பாதுகாக்க இதோ ஓர் எளிமையான வழிமுறை. செயலியை டிசேபல்(disable) செய்தல் அல்லது அன்இன்ஸ்டால் (uninstall) செய்வதனை தவிரவும் வேறும் வழிகள் காணப்படுகின்றன. உங்களது அலைபேசியில் எவ்வாறு செயலிகளை மறைத்து வைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். 1. செட்டிங்ஸை (Settings)அழுத்தவும் 2. ஸ்ரோல் செய்து பிரைவசி (Privacy) தெரிவு செய்க 3. … Continue reading போனில் Appயை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பது எப்படி?